--- --:--:-- --

கரூர் விவகாரம் : தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு தொடர்ந்த பிரபாகரன் வீடியோ

5

ரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்கவில்லை என தி.மு.க.,வினர் பொய்யாக கூறியுள்ளனர் என்றும், தி.மு.க ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தனக்கு பணம், அரசு பணி வழங்குவதாக கூறி மிரட்டுவதாகவும் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Right Menu Icon