விஜய் கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? அண்ணாமலை கேள்வி
கரூருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? விஜய் தாராளமாக வரலாம். இது பாதுகாப்பான ஊர், யார் வேண்டுமானாலும் வரலாம். கரூருக்கு சென்றால் அச்சுறுத்தல் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டாம்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




