--- --:--:-- --

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

5

ரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு http://tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Right Menu Icon