மதுவிலக்கு கோரி தீர்மானம் இயற்றுங்கள் – அன்புமணி
காந்தி பிறந்தநாளில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு |கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் தேவை மது, போதைக் கலாசாரத்தை ஒழிக்காவிட்டால் இந்த தலைமுறை இளைஞர்களை காப்பாற்ற முடியாது.
மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுக என்று அன்புமணி கூறியுள்ளார்.





