--- --:--:-- --

சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன் – KPY பாலா

7

நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான்; அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

முடிவே இல்லை என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன்” என்று கேபிவை பாலா தெரிவித்துள்ளார்.

Right Menu Icon