--- --:--:-- --

முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

5

ந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுவரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ராணுவத்தில் 1981-ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார்.

 

பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது.

Right Menu Icon