அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த வெள்ளம் – வாணியம்பாடியில் நோயாளிகள் கடும் அவதி
தமிழகத்தில் ஆந்திர கடலோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், வாணியம்பாடி – பெரியபேட்டி இடையே தரைப்பாலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.






