என்னோட நல்ல நண்பர் நரேந்திரா: இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
நாம் இருவரும் இணைந்து இந்தியா-இஸ்ரேலுக்கான நட்பு உறவு நீடிக்க பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்துள்ளோம். இவையாவும் இன்னமும் மேன்மேலும் வளர விரைவில் சந்திப்போம். பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.
வீடியோ மூலம் இந்தியப் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






