மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், 2000 ஏக்கர் பரப்பளவில், புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாஸ்டர் ப்ளான தாயரி்க்க, டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்கதக்கது.






