கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வரும் பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்கள், ஒற்றை யானை நடமாட்டத்தால் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் தகவல் தெரிவித்துள்ளது.