திருமண போட்டோக்களை மீண்டும் பதிவிட்ட கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா திருமண சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது. புகாரளித்தும் மாதம்பட்டி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த கிரிசில்டா, மீண்டும் திருமண போட்டோக்களை SM-ல் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கருவிலே உயிர் உருவாகும்போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.






