--- --:--:-- --

தமிழகத்தில் வேலை கேட்போர் குறைந்துள்ளனர்: அமைச்சர்

13

மிழகத்தில் வேலை கேட்டு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். நிதிநிலை மோசமாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

2024 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon