--- --:--:-- --

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

6

தார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை அடையாள ஆவணமாக பெற வேண்டும்; குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆதாரை 12வது ஆவணமாக பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கை செப்.15க்கு ஒத்திவைத்தது.

Right Menu Icon