--- --:--:-- --

தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதிவு..!

5

வெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தி, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

Right Menu Icon