--- --:--:-- --

வெளிநாட்டு பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் ஸ்டாலின்

5

தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். துபாய் வழியாக அவர் இன்று காலை 8.40 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைந்தார்.

 

விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Right Menu Icon