EB இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை
விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இனி, முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற தேவையில்லை என EB உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.






