தீபாவளிக்கு ரூ.20,000.. தமிழக அரசு அறிவிப்பு..!
மின் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, மின்வாரிய ஊழியர்களுக்கு முன்பணத்தை உயர்த்துவது குறித்து வாரியக் குழு ஆலோசனை நடத்தியது. அதில், ரூ.20,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு துறைக்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.






