--- --:--:-- --

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

4

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார். பூலித்தேவர் பிறந்தநாளில் தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது.

 

தொலைநோக்கு பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர், அச்சமற்ற போர் வீரர் புலித்தேவர். புலித்தேவரின் லட்சியங்கள், தியாகங்கள், மரபுகள் விடுதலை போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன என்று ரவி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon