பின்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் பேசியுள்ளார்.
இதில், வர்த்தகம், தொழில்நுட்பம் முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவுமு், உக்ரைன் – ரஷ்யா மோதலை தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டனர் என்றும், உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பதற்கு, இந்தியா நிலையான ஆதரவை வழங்கும் எனறு பிரதமர் மோடி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




