பீகாரில் ராகுல்காந்தி பேரணி: ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர், சென்னையில் இருந்து காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு செல்கிறார். தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொள்கிறார்.






