50 அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்டினம்..!
50 அடி உயரத்தில் இருந்து ராட்டினம் ஒன்று கழன்று விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி வெளிவந்துள்ளது. குஜராத்தின் பிலிமோரா என்ற கிராமத்தில் சோம்நாத் கோயில் திருவிழாவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், ராட்டினத்தின் ஆப்ரேட்டருக்கு தலையில் அடிப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல, ராட்டினத்தில் இருந்த 10 பேரில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




