கழிப்பறை பற்றாக்குறை: கங்கனா ரனாவத்
அரசியல் வாழ்க்கை சற்று கடினமாக இருப்பதாக ஏற்கெனவே பாஜக MP கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இந்நிலையில், அரசியல் சுற்றுப்பயணங்களின் போது கழிப்பறை பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவில், பெண் மாதவிடாய் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாப்கின்களை மாற்ற நேரமும், இடமும் இருக்கும் என்ற அவர், அரசியலில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




