போராட்டத்தை இங்குதான் தொடருவோம் – தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு
எங்களுடன் ஊடகங்கள் முன்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டத்தை இங்குதான் தொடருவோம்; வேறு எங்கும் செல்லமாட்டோம். தூய்மைப்பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்றார் பெரியார்; ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் எனக் கூறியவர் அண்ணா.
பெரியார், அண்ணா வழியில் வந்த திமுக அரசு இன்று எங்களின் கண்ணீருக்கு காரணமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




