--- --:--:-- --

கருப்பு பிளாஸ்டிக் ஏற்படுத்தும் உடல்நலப் பாதிப்புகள்

12

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லென்ஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவையாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon