--- --:--:-- --

தர்மஸ்தலம் மர்மம்: தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள்

11

கர்நாடகாவின் தர்மஸ்தலம் கிராமத்தில், பெண்கள், சிறுமிகள் உள்பட பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து SIT களமிறங்கியதில் கடந்த வாரம் ஒரு உடலின் எலும்புகள் மட்டும் கிடைத்தது.

 

இந்நிலையில், மேலும் தோண்டிப் பார்த்ததில் இன்று பலரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவ்வழக்கில் மேலும் பல மர்மங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon