--- --:--:-- --

திருப்பத்தூரில் கிணற்றில் சடலமாகக் கிடந்த மாணவனின் உடலில் தீக்காயங்கள்.. உறவினர்கள் சாலை மறியல்!

5

திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் கிணற்றில் ஒரு மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்மாணவனின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

முகம் மற்றும் கை, கால்களிலும் காயங்கள் இருந்ததாகக் கூறி காவல்துறைக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon