பிரதமரின் பயணம்.. முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் பிரிட்டனில் வேலை, வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அந்நாட்டு PM கெய்ர் ஸ்டார்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியா ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருள்களுக்கு கணிசமான வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும், பிரிட்டன் பொருள்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் PM மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.






