--- --:--:-- --

தூத்துக்குடி : ஆக.5-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!

9

பனிமய மாதா ஆலய பெருவிழாவை ஒட்டி, ஆக.5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக.9-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். முன்னதாக, ஜூலை 28-ம் தேதி செங்கல்பட்டு, விருதுநகர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon