--- --:--:-- --

பாஜக முக்கிய நிர்வாகிகளை நீக்கினார் நயினார்

10

திருவாரூரை சேர்ந்த OBC அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் D.R. துரையரசு மற்றும் திருவாரூர் நகர முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.ஸ்ரீராமையும் பாஜகவில் இருந்து நீக்கி, நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இருவரும் சட்டவிரோத நடவடிக்கையிலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பாஜகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon