--- --:--:-- --

100 நாள்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி

7

2026 தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ‘தமிழக மக் கள் உரிமை மீட்பு’ என்ற பெயரில் அன்புமணி ஜூலை 25 முதல் பயணத்தை தொடங்குகிறார்.

 

திருப்போரூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், தருமபுரியில் நவ.,1-ல் முடிக்கிறார். அப்பா – மகன் மோதலுக்கிடையே அன்புமணியின் இந்த 100 நாள்கள் பயணம், அவரது செல்வாக்கை காண்பிக்கவே என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon