திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை – உ.பி இளைஞரிடம் விசாரணை!
திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்திரபிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தைப்போல இருப்பதால் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மதுபோதையில் கீழே விழுந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




