--- --:--:-- --

வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

12

மிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பாக, குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காமராஜரை அவதூறாக பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

 

பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் காமராஜரின் கொள்கைகளைப் பற்றி, அவர் செய்த சாதனை பற்றி கூறினர்.

Right Menu Icon