--- --:--:-- --

உடுமலைக்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

7

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்படி 23-ம் தேதி காலை 9.30 மணிக்கு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு. காலை 10 மணிக்கு நேதாஜி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள். காலை 11.30 மணிக்கு உடுமலை நகர திமுக புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon