--- --:--:-- --

விஜய்யிடம் பெரிய Confusion இருக்கு: எச்.ராஜா

8

அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ததன் மூலம் காவிக்கு பின்னால் திமுக அரசு ஒளிந்து கொள்வதாக விஜய் விமர்சனம் செய்தார். இதுகுறித்து எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜய்யிடம் பெரிய Confusion இருக்கிறது.

 

கல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவின் ஊதுகுழலாக அவர்தான் செயல்படுகிறார் என்று விமர்சித்தார். மேலும், திமுக மத ரீதியான வாக்குகளை குறிவைத்து செயல்படுவதாகவும் சாடினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon