இந்தியா தொட போகும் புதிய உச்சம்: கானாவில் மோடி உரை
அரசுமுறை பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாச்சாரம் என தெரிவித்த அவர் இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பெருமிதப்பட்டார்.
ஒவ்வொரு சவாலையும் கண்ணியத்துடன் கானா மக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர்களை பாராட்டினார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





