பட்டாசு ஆலை வெடி விபத்து: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் இருவரது உடல்களை உடற்கூராய்வு செய்த பின் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
மீதமுள்ளவர்களின் உடல்களை வாங்க மறுத்த அவர்களது உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.





