தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை.. மக்களே..!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு ஜூலை 7 வரை வாய்ப்புள்ளது.
எனினும் தமிழகத்தின் பெரும்பான்மை இடங்களில் வெயில் கொளுத்தும். சென்னையில் வெப்பநிலை 98.6-100.4 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம்.





