--- --:--:-- --

தஞ்சையில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை..!

6

ஞ்சையில் 11-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம், சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அதேபோல், நாமக்கல் தனியார் பள்ளி விடுதியில் 9-ம் வகுப்பு மாணவி கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் தங்கிப் படிக்க விரும்பாததால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. பிரச்னைக்கு தற்கொலை தீர்வல்ல.

Right Menu Icon