--- --:--:-- --

திருப்பூர்: ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி

6

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, வரும் ஜூலை 2ஆம் தேதி ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி தொடங்குகிறது.

 

மேலும் பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon