--- --:--:-- --

போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் – நடிகர் கிருஷ்ணா சிக்கினார்..!

10

போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா போலீசில் சிக்கியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து அவரை போலீஸ் தேடிவந்தது.

 

இந்நிலையில், போலீசில் சிக்கியுள்ள அவரிடம் துருவி துருவி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், அவர் கைது செய்யப்படுவார். ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon