--- --:--:-- --

புள்ளிங்கோ கெட்டப்பில் ரம்யா பாண்டியன்

download (2)

நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன் அதன்பின்னர் விதவிதமான போட்டோக்களை நடத்தி சமூக வலைதளங்களில் வைரலாக இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாக்கினர்.

இதனிடையே அவர் புலிகள் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது தலைமுடியை பாய் கட்டில் வெட்டி விட்டார் என பலரும் கூற புள்ளிங்கோ கேட்டபடி புகைப்படம் எடுப்பதற்காக வைத்துக் கொண்டதாக ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon