--- --:--:-- --

ஆஸ்திரிய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

10

ஸ்திரியாவின் கிராஜ் நகரில் BORG Dreierschtzengasse என்ற மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீஸூக்கு தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் 2 மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon