--- --:--:-- --

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகள் தரம் உயர்வு..!

7

மிழ்நாட்டில் 11 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய் அடிப்படையில் திருச்செங்கோடு, பழனி, உடுமலைப்பேட்டை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவாரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், இராமேஸ்வரம் நகராட்சிகள் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon