தமிழ்நாட்டில் 11 நகராட்சிகள் தரம் உயர்வு..!
தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய் அடிப்படையில் திருச்செங்கோடு, பழனி, உடுமலைப்பேட்டை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவாரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம்,...





