--- --:--:-- --

பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: அமைச்சர் அறிவுறுத்தல்

6

ஜூன் 2-ல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி மட்டும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது, அடிக்கடி பள்ளிகளுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்த வேண்டும், மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Right Menu Icon