--- --:--:-- --

ஒரே மேடையில் இந்து – முஸ்லிம் திருமணம்!

6

புனேவில் திறந்த வெளியில் நடக்க இருந்த இந்து தம்பதிகளின் திருமணத்தில் மழை குறுக்கிடுகிறது. அப்போது, அருகே மண்டபத்தில் முஸ்லீம் திருமணம் ஒன்று நடக்கிறது.

 

அந்த முஸ்லீம் குடும்பத்தினரிடம் இந்து குடும்பத்தினர் உதவி கேட்க, அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று மேடையில் இடம் அளித்தனர். ஒரே மேடையில் இரு திருமணமும் நடந்து முடிய, அனைவருமே நெகிழ்ந்து போயினர்.

Right Menu Icon