--- --:--:-- --

கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை..!

10

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜை மறக்க முடியுமா? அவர் உள்பட 3 பேர் மீது, கடந்த 2013-ல் ஹேமலதா – பாலாஜி கடத்தப்பட்ட வழக்கு, ஈரோடு மகளிர் கோர்ட்டில் 12 ஆண்டுகளாக நடந்துவந்தது.

 

விசாரணையின்போது, அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறியதால், யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ஆயுள் தண்டனை பெற்று வருவதால் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Right Menu Icon