--- --:--:-- --

வெளிநாட்டு பயணத்தை தொடங்கும் எம்.பி.க்கள்..!

10

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்து சொல்ல 7 நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களின் முதல் பயணம் இன்று தொடங்கவுள்ளது.

 

முதல்கட்டமாக எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு இன்று பயணத்தை தொடங்குகிறது. நாளை கனிமொழி தலைமையிலான குழு பயணத்தை தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon