அங்கீகாரமில்லா மருத்துவக் கல்லூரிகள்: NMC எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என தேசிய மருத்துவ ஆணையம்(NMC) அறிவுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் குறித்த தகவல்களை NMC இணையளத்தில் அறிந்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளது. அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் அழைப்பு விடுத்தால் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




