மீண்டும் ஒலித்த ‘பாரத் மாதா கீ’ ஜெய் முழக்கம்..!
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக நிறுத்தப்பட்ட கொடியிறக்க நிகழ்வு மீண்டும் தொடங்கியது.பஹல்காமில் நடந்த தாக்குதல் காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி – வாகா எல்லையில் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 12 நாட்களுக்குப் பின் நேற்று மாலை இந்நிகழ்வு மீண்டும் நடத்தப்பட்டது. இந்திய வீரர்கள் வீர ஆவேசமாக வீறு நடை போட, பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




